ஆர்வமூட்டல்:
கூட்டு உருவம் என்றால் என்ன?
கூட்டு உருவத்தின் பரப்பளவை எவ்வாறு காண்பாய்?
கூட்டு உருவத்தின் சுற்றளவை எவ்வாறு காண்பாய்?
விளக்குதல்:
நிழலிட்டப் பகுதியின் பரப்பளவை காண்க.
தீர்வு:
நிழலிட்டப் பகுதியின் பரப்பளவு=சதுரத்தின் பரப்பு-(1&3 ன் பரப்பு+ 2&4 ன் பரப்பு)
1&3 ன் பரப்பு=சதுரத்தின் பரப்பு-(Pஐ மையமாகக் கொண்ட அரை வட்டத்தின் பரப்பு + R மையமாகக் கொண்ட அரை வட்டத்தின் பரப்பு )
= a^2-(πr^2/2+πr^2/2)
=7*7-((22/7*(7/2)(7/2))+22/7*(7/2)(7/2))
=21/2 ச.செ.மீ
2&4 ன் பரப்பு=சதுரத்தின் பரப்பு-(S ஐ மையமாகக் கொண்ட அரை வட்டத்தின் பரப்பு + Q ஐ மையமாகக் கொண்ட அரை வட்டத்தின் பரப்பு )
=21/2ச.செ.மீ
நிழலிட்டப் பகுதியின் பரப்பளவு=49-(21/2+21/2)
=49-21
=28ச.செ.மீ
முடிவு:
நிழலிட்டப் பகுதியின் பரப்பளவு காண்பதை தொகுத்துக் கூறல்.

No comments:
Post a Comment