X+5 என்ற கோவையானது மாறி x ஐயும் மாறிலி 5 ஐயும் கொண்டு உருவாக்கப்பட்டது
இயற்கணித கோவையின் மதிப்பு
கோவையிலுள்ள மாறிகளின் மதிப்புகள் மாறும் போது கோவையின் மதிப்பு மாறும்
உறுப்பு
ஒரு மாறி அல்லது மாறிலி தனியாகவோ அல்லது பெருக்கல் விகிதம் மூலம் சேர்ந்தோ ஓர் உறுப்பை உருவாக்கும்.

No comments:
Post a Comment