வகுபடும் கோவை p(x)
வகுக்கும் கோவை d(x)
தொகுமுறை வகுத்தலின் படிகள்
வகுக்கும் கோவை d(x)
தொகுமுறை வகுத்தலின் படிகள்
- வகுபடும் கோவை மற்றும் வகுக்கும் கோவை இரண்டையும் திட்ட வடிவிற்கு மாற்றுக.
- வகுபடும் கோவையின் பூச்சியத்தைக் காண்க.
- வகுபடும் கோவையின் பூச்சியத்தை முதல் வரிசைக்கு முன்னால் எழுதுக. இரண்டாம் வரிசையின் பூச்சியத்தை முதல் உறுப்புக்குக் கீழே எழுதுக.
- இரண்டாம், மூன்றாம் வரிசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment