அமுதா மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறாள். காலத்திற்கும் தொலைவிற்குமிடையே உள்ள உறவைக் காட்டும் நேர்க்கோட்டு வரைபடம் வரைக.
தீர்வு:
அமுதா மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நடக்கிறார், இதன் பொருள் அவர் 1 மணி நேரத்தில் 3 கி.மீ, 2 மணி நேரத்தில் 6 கி.மீ, 3 மணி நேரத்தில் 9 கி.மீ என்றவாறு நடக்கிறார் என்பதாகும்.
ஆகவே,
காலம். 0 1 2 3 4 5
தூரம் 0 3 6 9 12 15
புள்ளிகள்: (0,0) , (1,3), (2,6), (3,9), (4,12), (5,15)
அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் போது ஒரு நேர்க்கோட்டு வரைபடம் கிடைக்கும்
x, y ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு
தொலைவு= வேகம்* காலம்
y=3x

No comments:
Post a Comment