கார்டீசியன் தளத்தில் புள்ளிகளைக்குறித்தல்
(4,5) என்ற புள்ளியைக் குறித்தல்
4,5) என்ற புள்ளியைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்க , x அச்சில் 4 அலகுகள் நகர்ந்து அங்கிருந்து ஒரு செங்குத்துக் கோடு x=4 வரைய வேண்டும்.
இதேபோல் y அச்சில் 5 அலகுகள் நகர்ந்து அங்கிருந்து ஒரு கிடைமட்டமாக கோடு வரைய வேண்டும்.
இந்த இரு கோடுகள் சந்திக்கும் இடம் கார்ட்டீசியன் தளத்தில் புள்ளி (4,5) ஆகும்.

No comments:
Post a Comment