சதுரத்தின் சுற்றளவு - பக்கம்
சதுரத்தின் சுற்றளவு என்பது அதன் பக்கத்தைப் போன்று நான்கு மடங்கு ஆகும்.
அதாவது P=4a
P என்பது சுற்றளவு
a= பக்கம்
a ன் வெவ்வேறு மதிப்புகளுக்கு P ன் மதிப்புகளை அட்டவணைப்படுத்தி அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கிறோம்.
P=4a என்பது நேர்க்கோட்டு வரைபடம்

No comments:
Post a Comment