100 மாணவர்கள் உள்ள குழுவில் 85 மாணவர்கள் தமிழ் பேசுபவர்கள், 40 மாணவர்கள் ஆங்கிலம் பேசுபவர்கள், 20 மாணவர்கள் பிரெஞ்சு பேசுபவர்கள், 32 பேர் தமிழ் மற்றும் ஆங்கிலமும், 13 பேர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சும் , 10 பேர் தமிழ் மற்றும் பிரெஞ்சும் பேசுவார்கள் . ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு மொழியாவது பேசுகிறாரஎ எனில் 3 மொழிகளும் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு:
A என்பது தமிழ் , B என்பது ஆங்கிலம், C என்பது பிரெஞ்சு மொழி பேசும் மாணவர்களின் கணங்கள் என்க.
n(AUBUC)=100, n(A)=85, n(B)=40 , n(C)=20, n(AnB)=32, n(BnC)=13, n(AnC)=10
விதியின்படி
n(AUBUC)=n(A)+n(B)+n(C)-n(AnB) -n(BnC)- n(AnC)+n(AnBnC)
100=85+40+20-32-13-10+n(AnBnC)
n(AnBnC)=100-90=10
ஆகவே 10 மாணவர்கள் மூன்று மொழிகளையும் பேசுபவர்கள்.

No comments:
Post a Comment