அறிவியல் குறியீட்டு வடிவம் என்பது மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய எண்களைத் தசம குறியீட்டு வடிவில் வடிவமைக்கும் ஒரு வழிமுறை என்றும், அறிவியல் குறியீட்டு வடிவில் எண்களை எழுதுதல் பற்றியும்அறிவியல் குறியீட்டு வடிவத்தைத் தசம வடிவத்திற்கு மாற்றுதல் பற்றியும்அறிவியல் குறியீட்டு வடிவத்தில் உள்ள எண்களின் கணக்கீடுகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கூறுகிறார்.
No comments:
Post a Comment