முற்றொருமைகள்
(a+b)^2=a^2+b^2+2ab
(a-b)^2=a^2+b^2-2ab
(a+b)(a-b)=a^2-b^2
கொடுக்கப்பட்ட கோவையை அல்லது பல்லுறுப்புக் கோவையை மேற்குறிப்பிட்ட முற்றொருமைகளின் வடிவில் எழுத முடியும். அவ்வாறு எழுத முடிந்தால் வலப்புறம் உள்ள கோவைகளுக்கு அவற்றின் இடப்புறம் உள்ள கோவைகளே காரணியாகும்.
எ.கா:
X^2+2x+1
a=x , b=1
x^2+2x+1=(x+1)^2
எ.கா:
X^2+2x+1
a=x , b=1
x^2+2x+1=(x+1)^2
No comments:
Post a Comment