மீப்பெரு பொது வகுத்தி
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுறுப்புக் கோவைகளின் மீப்பெரு பொது வகுத்தியானது அதன் காரணிகளுள் அதிகபட்ச பொதுப்படியைக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவையாகும். இதையே மீப்பெரு பொதுக்காரணி என்கிறோம்
எ.கா.
14xy^2 மற்றும் 42xy என்ற கோவைகளின் மீ.பொ.வ. 14xy.
முற்றொருமைகளைப் பயன்படுத்திக் காரணிப்படுத்தல்:

(a+b)^2=a^2+b^2+2ab
(a-b)^2=a^2+b^2-2ab
(a+b)(a-b)=a^2-b^2
No comments:
Post a Comment