நாற்கரம்
நான்கு பக்கங்களைக் கொண்ட மூடிய உருவத்திற்கு நாற்கரம் என்று பெயர்.
நாற்கரத்தின் சிறப்புப் பெயர்கள்:
- ஓர் இணைகரம் என்பது எதிர்ப்பக்கங்கள் இணையாக மற்றும் சமமாக உள்ள நாற்கரமாகும்.
- ஒரு சாய்சதுரம் என்பது எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் மற்றும் எல்லா பக்கங்களும் சமமாகவும் உள்ள நாற்கரமாகும்.
- ஒரு சரிவகம் என்பது ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரமாகும்.
நாற்கரத்தின் வகைகள்:
சரிவகம்
இணைகரம்
பட்டம்
இரு சமபக்க சரிவகம்
செவ்வகம்
சாய்சதுரம்
சதுரம்
No comments:
Post a Comment