ஒரு வரைபடத்தாளில் வரையப்பட்ட சதுரம், செவ்வகம் , இணைகரம், சரிவகம், முக்கோணம் போன்ற தள உருவங்களால் அடைபடும் பகுதிகளின் பரப்பளவு வரைபடத்தாளில் உள்ள அலகு சதுரங்களின் எண்ணிக்கை ஆகும்
எடுத்துக்காட்டு
A(5,3) , B (-3,3) , C(-3,-4),D(5,-4) ஆகிய புள்ளிகளைக் குறித்து ABCD என்ற வடிவத்தால் அடைபடும் பகுதியின் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
x,y அச்சுக்களைப் பொருத்தமான அளவுத்திட்டத்துடன் வரைகிறோம்.
A(5,3) , B (-3,3) , C(-3,-4),D(5,-4) ஆகிய புள்ளிகளைக் குறிக்கிறோம்.
A & B, B & C , C & D, D & A ஆகிய புள்ளிகளை இணைக்கிறோம்.
ABCD என்ற அடைபட்ட வடிவம் கிடைக்கிறது.
ABCD ஒரு செவ்வகம் ஆகும்.
நான்கு பக்கங்களுக்குள்ளும் அடைபட்டுள்ள அலகு சதுரங்களைக் கூட்டினால் 56 அலகு சதுரங்கள் உள்ளன.
எனவே செவ்வகம் ABCD ன் பரப்பளவு 56ச.செ.மீ ஆகும்.

No comments:
Post a Comment