கோணங்களின் வகைகள்:
குறுங்கோணம்செங்கோணம்
விரிகோணம்
நேர்க்கோணம்
பின்வளைக் கோணம்
நிரப்புக் கோணம்
இரு கோண அளவுகளின் கூடுதல் 90° எனில் அக்கோணங்கள் நிரப்புக் கோணங்கள் எனப்படும்.
மிகை நிரப்புக் கோணம்
இரு கோண அளவுகளின் கூடுதல் 180° எனில் அக்கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்கள் எனப்படும்.
No comments:
Post a Comment