கார்ட்டீசியன் அச்சுகள்:
x அச்சு, y அச்சு ஆகிய இரு அச்சுக்களையும் கார்ட்டீசியன் அச்சுகள் என்கிறோம்.
X'OX , Y'OY ஆகியவை இரு எண் கோடுகள் . இவை ஒன்றையொன்று செங்குத்தாக பூச்சியத்தில் வெட்டிக் கொள்கின்றன. இவை முழுத் தளத்தை நான்கு சமப் பகுதிகளாக பிரிக்கும்.
இவற்றை நாம் காற்பகுதிகள் என்கிறோம்.
X'OX -x அச்சு
Y'OY-y அச்சு
O- ஆதிப்புள்ளி
X அச்சுத்தொலைவு கிடைத்தொலைவு எனவும் y அச்சுத் தொலைவு செங்குத்துத் தொலைவு எனவும் அழைக்கப்படுகிறது.

No comments:
Post a Comment